
செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து வெளியேறியது மென்செஸ்டர் யுனைடெட்
லண்டன்:
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெளியேறியுள்ளனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.
இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-4 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறினர்.
எப்ஏ நடப்பு சாம்பியன் அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இவ்வாட்டத்தை விட்டு வெளியேறியது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am