நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எதிரணிப் பயிற்சியாளரின் கழுத்தை நெறித்த லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம்

நியூயார்க்:

நியூயார்க் சிட்டி அணிப் பயிற்சியாளரி கழுத்தை நெறித்த லியனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மேஜர் லீக் கால்பந்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மெஸ்ஸிக்கு இந்த அபராதத்தை விதித்துள்ளது.

மேஜர் லீக் கால்பந்தில் நியூயார்க் சிட்டி அணிக்கும் மெஸ்ஸி விளையாடும் இந்தர்மியாமி அணிக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தின் போது இந்தசம்பவம் நடந்தது.

இந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset