நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மத்திய, மாநில அரசுகள் சண்டைப்போடுவது போல் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்: தவெக தலைவர் விஜய் காட்டம் 

மாமல்லப்புரம்; 

மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் யாவும் சண்டைப்போடுவது போல் பாசாங்கு செய்து வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறினார் 

இந்த சண்டையை நம்பி தான் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை என்று விஜய் சொன்னார் 

NO BRO, ITS VERY WRONG BRO என்று சாடிய விஜய், எக்ஸ் பக்கத்தில் HASHTAG சண்டையிட்டு கொண்டு வருகின்றனர். இது ஓர் ஆரோக்கியமற்ற அரசியலாக பார்க்கப்படுவதாக விஜய் குறிப்பிட்டார் 

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சிறப்புரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset