
செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி சமநிலை
ரியாத்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் சமநிலை கண்டனர்.
அசாடி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் பெர்சேபோலிஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் பெர்சேபோலிஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் அல் கராஃபா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் அல் சோர்தா, பாக்தாகோர் தஸ்கேண்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am