நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சிலம்பரசனின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்

சென்னை: 

நடிகர் சிலம்பரசனின் 49ஆவது படத்திற்கும் 51ஆவது படத்திற்கும் இளம் இசைகலைஞர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

தற்போது சாய் அபயங்கர் நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்கு இசையமைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜி பாலாஜி இயக்குகிறார். 

சமீபத்தில் சாய் அபயங்கரின் 3ஆவது சிங்கள் சோலோ ஆல்பம் பாடலான சித்திரபுத்திரி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை சாய் அபயங்கர் பெற்று வருவதால் சாய் அபயங்கர் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளராக வலம் வருவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset