நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயரிட்டு பெயர்ப் பலகையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி

சென்னை:

மறைந்த பாடகர் பத்ம விபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்து வந்த நுங்கம்பாக்கம், காம்தார் நகர், முதன்மைச் சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிட்டு பெயர்ப் பலகையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 

இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

#SPBalasubrahmanyam | #SPBSalai | 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset