நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கார்த்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம்

கோடம்பாக்கம்:

கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இப்படத்துக்கான நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். 

அவரும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, தற்போது சம்பளம், படப்பிடிப்பு தேதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset