நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

பானக்காடு:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் உயர் நிலைக்குழு தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள் அவர்களின் பானக்காடு இல்லத்தில் சந்தித்து வழங்கினார். 

அதேபோல் கேரளா சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பி.கே. குஞ்சாலிகுட்டி அவர்களுக்கும் புத்ததகத்தை வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், தேசிய மாணவரணி தலைவர் பி. வி. அஹமது சஜூ, தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, தேசிய மாணவரணி துணை தலைவர் புளியங்குடி அல் அமீன், தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சையது அபுதாஹிர், மணிச்சுடர் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே  ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset