செய்திகள் விளையாட்டு
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம்: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்காக கியுலியானோ சிமியோன் இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை சாமுவேல் லினோ, ஏஞ்சல் கொரியா, அலெக்சாண்டர் சோர்லோத் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
