செய்திகள் விளையாட்டு
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
லண்டன்:
எர்லிங் ஹாலண்ட் தனது கால்பந்து வரலாற்றில் 300 கோல்களை (கிளப், தேசிய அணிகள் சேர்த்து) நிறைவு செய்துள்ளார்.
எம்பாப்பே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் சிட்டி அணி 1-0 என கோவென்ட்ரி அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 26ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இந்த கோல் உடன் கிளப், தேசிய அணிகள் சேர்த்து தனது 300ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.
எம்பாபே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எர்லிங் ஹாலண்ட் எட்டியுள்ளார்.
ஆனால், மெஸ்ஸி இவரை விட குறைவான போட்டிகளில் 300 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
