செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தர்மிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, பெட்ரிகோ வால்வெர்டே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியால் பெதிஸ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
