நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகும் நடிகர் சிலம்பரசன்: பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

சென்னை: 

தமிழ்ச்சினிமாவில் சிறு வயது முதலே நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

இந்நிலையில், நடிகர் சிலம்பரசனின் 49ஆவது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். 

இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தற்போது 48ஆவது படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

சிலம்பரசனின் 49ஆவது படத்தை DAWN PICTURES தயாரிக்கிறது

தற்போது நடிகர் சிலம்பரசன் தனது 50ஆவது படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். தனது சொந்த தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் 50ஆவது படத்தில் நடிக்கிறார் இப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset