நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கைக்கு சவுதி அரேபியா பேரிட்சை பழங்கள்  நன்கொடை

கொழும்பு:

50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி அரேபியா அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது.

எதிர்வரும் ரமழான் மாத நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset