நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பரந்தூர் மக்களைச் சந்திக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்: காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதிப்பு 

காஞ்சிபுரம்: 

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரைத் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கவிருக்கிறார் 

இதனால் ஒட்டுமொத்த தமிழக ஊடகமும் பரந்தூரை நோக்கி படையெழுத்துள்ளன 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர் 

இந்நிலையில் போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது 

தவெக தலைவர் விஜய நேரில் வருவதால் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset