
செய்திகள் இந்தியா
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் செல்ல அனுமதி
புது டெல்லி:
ஹஜ் புனித பயணத்துக்கு 1,75,025 இந்திய பயணிகள் செல்ல செளதி அரேபியா அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் செளதி ஹஜ் அமைச்சர் தௌஃபீக் பின் ஃபாசான் அல் ராபியாவுடன் ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
2025-இல் இந்திய ஹஜ் கமிட்டிக்கு 70 சதவீத இடங்கள் அதாவது 1,22,518 பேரும், தனியார் ஹஜ் பயண ஏற்பாடு நிறுவனங்களுக்கு 30 சதவீதம் அதாவது 52,507 இடங்களும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am