நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் தோல்வி

முனிச்:

ஜெர்மன் பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்து போட்டியில்  புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் தோல்வி கண்டனர்.

இடுனா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் பாயர் லெவர்குசன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் பாயர் லெவர்குசன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பாயர் லெவர்குசன் அணிக்காக பேட்ரிக் சாஷிக் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை நாதன் தெலா அடித்தார்.

ஸ்பெயின் லா லீகா கால்பந்து போட்டியில் ராயோ வலாகனோ அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset