செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட்டை மீட்டெடுக்க தயார்: ரொனால்டோ
துபாய்:
மென்செஸ்டர் யுனைடெட்டை மீட்டெடுக்க தயார் என்று அதன் முன்னாள் ஜாம்பவாம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.
மூன்றாவது முறையாக ஓல்ட் டிராஃபோர்டுக்கு நான் திரும்பலாம்.
ஆனால் இந்த முறை மென்செஸ்டர் யுனைடெட் உரிமையாளராக அக்கிளப்பிற்கு திரும்பலாம்.
மென்செஸ்டர் யுனைடெட் இப்போது மோசமான நெருக்கடியில் உள்ளது.
அக்கிளப்பை என்னால் மேம்படுத்த முடியும்.
அதே நேரத்தில் போர்த்துகல் பயிற்றுநரான ரூபன் அமோரிமை நான் எப்போதும் பாதுகாப்பேன்.
காரணம் இந்த நேரத்தில் ஓல்ட் டிராஃபோர்டில் என்ன நடக்கிறது என்பதற்கு மேலாளரைக் குறை கூற முடியாது.
வோல்வேர்ஹாம்டன் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டது.
இதனால் மென்செஸ்டர் யுனைடெட் இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் 14ஆவது இடத்திற்கு சரிந்த பிறகு அமோரிம் அழுத்தத்தை உணரத் தொடங்கினார்,
ஆனால் தனது முன்னாள் கிளப்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 8:32 am
பளபளப்பை இழந்த பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
January 2, 2025, 8:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 31, 2024, 2:32 pm
ஹரிமாவ் மலாயாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரொப் ஃபெரென்ட் நியமனம்
December 31, 2024, 11:00 am
ஆசியான் கிண்ண போட்டி: தாய்லாந்து அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது
December 31, 2024, 9:41 am
வியட்நாமிய மக்களிடையே தனியே நின்ற சிங்கப்பூர் ரசிகர்
December 31, 2024, 9:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
December 30, 2024, 8:32 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜுவாந்தஸ் சமநிலை
December 30, 2024, 8:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
December 29, 2024, 10:52 am