செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்டர் இசாக், ஜோலிந்தோன் ஆகியோர் அடித்தனர்.
இதனை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தோல்வி ஒரு தொடர்கதையாகி உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியிடம் தோல்வி கண்டனர்.
அஸ்டன் வில்லா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 4, 2025, 9:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 3, 2025, 9:29 pm
சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு சுருண்டது
January 3, 2025, 8:47 pm
குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
January 3, 2025, 12:05 pm
இத்தாலி சூப்பர் கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி
January 3, 2025, 11:54 am
மனிதக் கடத்தலுக்கு எதிர்ப்பு விழிப்புணர்வு: 10 கிலோமீட்டர் ஓடவிருக்கிறார் பிஎஸ். ரஞ்சன்
January 2, 2025, 8:32 am
பளபளப்பை இழந்த பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
January 2, 2025, 8:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 31, 2024, 2:32 pm
ஹரிமாவ் மலாயாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரொப் ஃபெரென்ட் நியமனம்
December 31, 2024, 11:00 am