நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹரிமாவ் மலாயாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரொப் ஃபெரென்ட் நியமனம் 

கோலாலம்பூர்: 

ஹரிமாவ் மலாயா அணியின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக 44 வயது கனடா நாட்டை சேர்ந்த ரொப் ஃபெரென்ட் நியமிக்கப்பட்டுள்ளார் 

அவர் ஹரிமாவ் மலாயா அணியை பொறுப்பாக முன்னின்று வழிநடத்துவார் என்று மலேசிய காற்பந்து சங்கமான FAM அறிவித்தது 

அனுபவமிக்க, தரமான ஆள்பலத்தின் அடிப்படையில் அவர் மலேசிய காற்பந்து சங்கத்தின் நிர்வாக செயலாக்க பிரிவில் சிறந்தவற்றை வழங்குவார் என்று எஃப் ஏ. எம் விளக்கமளித்தது 

இவரின் நியமனம் தேசிய அணி, 23 வயது கீழ்ப்பட்ட தேசிய அணிகளுக்கு ஓர் உந்நுதலாக அமையும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset