நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் கிண்ண போட்டி: தாய்லாந்து அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது

பெங்கொக்: 

2024ஆம் ஆண்டுக்கான ஆசியான் கிண்ண காற்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி சுற்றின் 2ஆம் கட்ட ஆட்டத்தில் தாய்லாந்து அணி பிலிப்பைன்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது 

இதனால் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் தாய்லாந்து அணி 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றிப்பெற்று இறுதியாட்டத்திற்கு முன்னேறியது 

முதலாம் ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட தாய்லாந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிப்பெற்றது இரசிகர்களை உற்சாகமடைய செய்தது 

ஆசியான் கிண்ண போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் ஜனவரி 2 மற்றும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இறுதியாட்டத்தில் தாய்லாந்து - வியாட்நாம் அணிகளும் மோதுகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset