நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியிலிருந்து மென்செஸ்டர் சிட்டி தகுதி பெறாமல் போகும் அபாயம்: பெப் குவார்டியோலா எச்சரிக்கை 

லண்டன்: 

நடப்பு பிரிமியர் லீக் போட்டியில் மோசமான அடைவுநிலையைக் கொண்டிருக்கும் மென்செஸ்டர் சிட்டி அடுத்த பருவத்திற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறாத சூழல் ஏற்படும் என்று நிர்வாகி பெப் குவார்டியோலா எச்சரிக்கை விடுத்தார் 

முதல் நிலையில் இருக்கும் லிவர்புல் அணியுடன் ஒப்பிடும்போது மென்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளது 

இவ்வேளையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற மென்செஸ்டர் சிட்டி கடுமையாக போராடும் என்று அவர் சொன்னார். 

எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி மென்செஸ்டர் சிட்டி, லெய்செஸ்டர் சிட்டி அணியுடன் மோதுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset