நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளாந்தான் காற்பந்து சங்கம் KAFAவை மலேசிய காற்பந்து சங்கம் முடக்கியது 

கோலாலம்பூர்: 

கிளாந்தான் காற்பந்து சங்கமான KAFA வை மலேசிய காற்பந்து சங்கமான FAM நேற்று அதிரடியாக முடக்கம் செய்தது 

பெர்லிஸ் மாநில காற்பந்து சங்கத்தைத் தொடர்ந்து தற்போது கிளாந்தான் காற்பந்து சங்கமும் எஃப் ஏ எம்மால் முடக்கம்  செய்யப்பட்டது 

KAFA கூட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிகாட்டி மலேசிய காற்பந்து சங்கம் இந்த சங்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதாக ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

KAFA  அமைப்பு உடனடியாக புதியதொரு கூட்டத்தை நடத்துமாறு மலேசிய காற்பந்து சங்கம் கேட்டுகொண்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset