நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ண அரையிறுதி ஆட்டங்கள்: நான்கு முன்னணி அணிகள் களம் காண்கின்றன

கோலாலம்பூர்: 

2024/2025ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன

ஜொகூர் டாருல் தக்ஸிம் அணி திரெங்கானு அணியுடன் அரையிறுதி சுற்றில் மோதுகிறது 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஶ்ரீ பஹாங் அணி, சபா அணியுடன் மோதுகிறது 

மலேசிய கிண்ணத்தின் நடப்பு சாம்பியனாக ஜொகூர் அணி விளங்குகிறது. 

ஜொகூர்- திரெங்கானு இடையிலான ஆட்டம் கடுமையானதாக விளங்கும் என்று திரெங்கானு பயிற்றுநர் பட்ருல் அஃப்ஸான் கூறினார். 

இருப்பினும், ஜொகூர் அணியை வீழ்த்த தங்களுக்கு போதிய பயிற்சிகளும் ஆட்டமும் உள்ளதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset