நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் சிட்டியின் மோசமான செயல்பாட்டிற்கு ஹாலண்ட் காரணம் அல்ல: குவார்டியாலோ

லண்டன்:

மென்செஸ்டர் சிட்டியின் மோசமான செயல்பாட்டிற்கு எர்லிங் ஹாலண்ட் காரணம் அல்ல.

அவ்வணியின் நிர்வாகி பெப் குவார்டியாலோ இதனை கூறினார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி மோசமன அடைவு நிலையை பதிவு செய்து வருகிறது.

கடந்த எட்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே மென்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றிருந்தது.

இந்த தோல்விக்கு எர்லிங் ஹாலண்ட் உட்பட பல முக்கிய ஆட்டக்காரர்கள் தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆனால் இம்மோசமான அடைவு நிலைக்கு அவ்வாட்டக்காரர்கள் காரணம் அல்ல.

அதே வேளையில் மென்செஸ்டர் சிட்டி அடுத்தடுத்த ஆட்டங்களில் மீட்சி பெறும். இதில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset