நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ:

ரஷியாவில் போர் முனைக்கு சுமார் 1,000 கி.மீ. தொலைவிலுள்ள காஸன் நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்க விமானத் தாக்குதல் சம்பவத்தைப் போன்று  ட்ரோன்கள் குடியிருப்பு அடுக்குமாடி கட்டடங்களைத் தாக்கின. இதில் அந்தக் குடியிருப்புகள்  தீப் பற்றி எரிந்தன. உயிர் பாதிப்பு ஏற்படவில்லை.

உக்ரைனின் ட்ரோன்கள் நகரின் ஆறு கட்டடங்களைச் சேதப்படுத்தியதாக ரஷியா தெரிவித்தது.

இந்த தாக்குதல் காரணமாக காஸன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset