செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ஆக நீளமான 'Dresden Stollen' வகை கிறிஸ்துமஸ் ரொட்டியைத் தயாரித்த Resorts World செந்தோசா, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ரொட்டியின் நீளம் 93.1 மீட்டர் ஆகும்.
எடை 500 கிலோகிராம்.
கடந்த 3 மாதங்களாகச் சமையல் நிபுணர் ஜூடும் (Jude) அவரது குழுவும் பல மணி நேரம் செலவழித்து அந்த ரொட்டியைத் தயாரித்துள்ளனர்.
சைனாடவுனின் துடிப்பாக முதுமையடையும் நிலையத்தில் உள்ள முதியவர்களுடனும் Food from the Heart அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் ரொட்டி
பகிர்ந்து கொள்ளப்பட்டது.
"Resorts World செந்தோசா விழாக்கால உணர்வைப் பிறருக்குக் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது," என்றார் அதன் தலைவர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 7:33 pm
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am
புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா சுகாதாரத் துறை அறிவிப்பு
December 18, 2024, 4:21 pm
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பேன்: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
December 18, 2024, 3:30 pm
இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
December 18, 2024, 2:44 pm