செய்திகள் உலகம்
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு
முள்ளிவாய்க்கால்:
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து சுமார் 100 ற்கு மேற்பட்ட பயணிகளுடன் நாட்டு படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.
அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 10:50 pm
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am
புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா சுகாதாரத் துறை அறிவிப்பு
December 18, 2024, 4:21 pm
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பேன்: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
December 18, 2024, 3:30 pm
இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
December 18, 2024, 2:44 pm