நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஏமன்  

டெல் அவிவ்:

இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகர் மீது ஏமன் (Yemen) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

தாக்குதலில் குறைந்தது 16 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.

டெல் அவிவில் வலுவான ஆகாயப்படை இருப்பதால் அங்கு நேரடி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது அரிது.

சென்ற வியாக்கிழமை (10 டிசம்பர்) ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset