நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

வாஷிங்டன்:

மெரிக்க அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகளின் முடக்கம் தவிர்க்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 366 பேர் வாக்களித்தனர்.

அதற்கு எதிராக 34 பேர் வாக்களித்தனர்.

செனட் சபையின் ஒப்புதலுக்குப் பிறகு மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடுவார்.

முன்னதாக, அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் மெரிக்காவின் கடன் வரம்பு நீக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார். 

அந்தப் பரிந்துரை மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset