நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பாதுகாப்பினைப் பலப்படுத்திய இந்தோனேசியா

ஜகார்த்தா: 

கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் நிறைந்த நாட்களாக இருப்பதால் மக்கள் அதிகளவில் வெளியே கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளனர் 

இதனால், இந்தோனேசியா நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று போலிஸ் இந்தோனேசியா அறிவித்துள்ளது 

வன்முறை தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது 

இந்தோனேசியாவில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலிஸ் தரப்பு கண்காணிப்பு நடவடிக்கையை அதிகரித்துள்ளன. 

கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் சுமூகமான முறையில் நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுகொண்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset