செய்திகள் உலகம்
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பேன்: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
கொழும்பு:
இலங்கை அதிப அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு வந்து சில முக்கிய அறிவிப்புக்களை அறிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதலாம் தேதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த அதிபர் அநுர குமார திஸாநாயக்க, 2028 ஆம் ஆண்டு தமது அரசாங்கமே அமையும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஒரு போதும் ஏற்படாது எனவும் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, நேற்றிரவு (17) நாடு திரும்பிய சில மணித்தியாலங்களின் பின்னர், அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am
புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா சுகாதாரத் துறை அறிவிப்பு
December 18, 2024, 3:30 pm
இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
December 18, 2024, 2:44 pm
கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பாதுகாப்பினைப் பலப்படுத்திய இந்தோனேசியா
December 18, 2024, 1:27 pm
இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன
December 18, 2024, 12:45 pm
எத்தியோப்பியாவில் 5 பில்லியன் செலவில் உருவாகும் மெகா ஏர்போர்ட்
December 17, 2024, 7:13 pm