நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு ஏன்?

புது டெல்லி: 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பல்வேறு வெளிநாட்டு காரணங்களால் சரிந்து வருவதாகவும் என்று ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் அவர் அளித்துள்ள பதிலில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, வட்டி விகிதம், முதலீடுகள் உள்ளிட்ட உள்நாடு, வெளிநாடுகள் சார்ந்த பல்வேறு காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில் ஒன்றிய அரசுக்கு எவ்வித இலக்கும் இல்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset