நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியில் தெங்கு ஸப்ருல் இணைகிறாரா ? பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சியில் இணைவதற்காக அம்னோவைச் சேர்ந்த டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக பிகேஆர் கட்சி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார் 

முதற்கட்ட பேச்சுவார்த்தைகளே நடைபெற்றதாகவும் சில கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார் 

பிகேஆர் கட்சி  அனைத்து கட்சிகளிடமும் சமூகமான உறவினை வலுப்படுத்தியுள்ளது 

யார் வேண்டுமானாலும் பிகேஆர் கட்சியில் இணையலாம். அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸ் பிகேஆர் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில் பிரதமர் அன்வார் அவ்வாறு கருத்துரைத்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset