நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய பெண்ணை கடத்திய குற்றச்சாட்டை வட்டி முதலை கும்பலைச் சேர்ந்த நால்வர் மறுத்தனர்

ஜார்ஜ்டவுன்:

இந்தோனேசிய பெண்ணை கடத்திய குற்றச்சாட்டை வட்டி முதலை கும்பலைச் சேர்ந்த நால்வர் மறுத்துள்ளனர்.

ஆர். நரேந்திரன், முகமது சயபிக் செக்னார் அப்துல்லா, எம். அரேவீன் ராஜ், ஆர். ஜெய்ரூபன் ஆகிய நால்வர் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மாஜிஸ்திரேட் சிதி நூருல் சுஹைலா பஹாரின் முன்னிலையில்  அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டை மறுத்து அவர்கள் விச்சாரனை கோரியுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365 இன் படி தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைச் செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதே குறியீட்டின் பிரிவு 34 உடன் படிக்கலாம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset