நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நெடுஞ்சாலை பகுதிகளில் விளக்குகளைப் பொருத்த வேண்டும்: சாலை பயனர் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

PLUS நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுத்துவதால் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிருத்தி பிளஸ் நிறுவனம் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று சாலை பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இருளான பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது 

சாலை இருளாக உள்ளதாலும் இங்கே சாலை விபத்து ஏற்படுகிறது 

இதனால் அபாயகரமான பகுதிகளில் அதிகப்படியான சாலை விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று PLUS நிறுவனத்தைச் சாலை பயனர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset