நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் நீதிபதியைத் தாக்கிய ஆடவருக்கு 65 ஆண்டுகள் வரை சிறை 

வாஷிங்டன்: 

கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற வழக்கின் போது நீதிபதியை நோக்கி பாய்ந்து அவரைத் தாக்கிய ஆடவர் ஒருவருக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுசன் ஜோன்சன் இந்த தீர்ப்பினை வழங்கினார் 

குற்றஞ்சாட்டப்பட்ட ரெட்டென் நீதிபதியைத் தாக்கியது என்பது நீதித்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கருத்துரைத்தார் 

இவ்வாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்று கொண்டிருந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி MARY KAY HOLTHUS ஐ தாக்கியதன் பேரில் ரெட்டென் உடனடியாக கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset