நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நோயாளியின் கண்ணில் 14 சென்டிமீட்டர் புழு: ஹனோயில் ஆச்சரியம்

ஹனோய் :

வியட்நாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளியின் இடது கண்ணிலிருந்து 14 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது

68 வயதான அந்த நோயாளி தனது இடது கண்ணில் அசௌகரியத்தை அனுபவித்தார். பின்னர், அவர் ஹோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையின் போது, 14 சென்டிமீட்டர் நீளமும் 0.5 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி அவரது கண்ணின் வெள்ளை நிற பகுதியின் கீழ் நகர்வதை மருத்துவர் கண்டறிந்தார்.

பிறகு, அந்த புழு உடனடியாக மருத்துவரால் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அவ்வாட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது 

-நந்தினி ரவி & மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset