நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இணைய தாக்குதலுக்கு உள்ளான ஜப்பான் ஏர்லைன்ஸ்: விமான சேவையில் பாதிப்பு 

தோக்கியோ: 

ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானங்கள் யாவும் அதன் சேவையில் பாதிப்பு ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது 

இணைய தாக்குதல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார் 

இதனால் அடுத்த கட்ட விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் தாமதமும் விமானத்தை ரத்து செய்யும் போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருத்துரைத்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset