நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தின் கதவைத் திறந்து இறக்கையில் நடந்த பெண்ணால் பரபரப்பு 

வாஷிங்டன்: 

விமானத்தின் அவசர கதவைத் திறந்தது மட்டுமல்லாமல் விமானத்தின் இறக்கை மீது நடந்த பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது 

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு நிகழ்ந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவமானது சியெட்டல்- தகொமா விமான நிலையத்தில் நிகழ்ந்தது 

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பெண் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

விமானத்தின் இறக்கையில் நடந்த பெண்ணை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்டு சாதுரியமாக செயல்பட்ட பணியாளர்களுக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நன்றி தெரிவித்து கொண்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset