நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் சடலம் கண்டெடுப்பு 

வாஷிங்டன்: 

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

சம்பந்தப்பட்ட விமானம் ஹவாய், மயுஇ தீவில் தரையிறங்கியதும் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது 

கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான எந்தவொரு விபரங்களும் இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் 

விமானத்தின் சக்கர பகுதியில் நபர் ஒருவர் எவ்வாறு நுழைந்தார் என்பது முழுமையாக தெரியவில்லை என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்தது 

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்க தரப்புடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஒருவேளை கள்ளத்தனமாக விமானத்தில் ஏறியிருக்ககூடும் என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset