நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர்

புது டெல்லி:

இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக வருவாய் துறைச் செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

ஆர்பிஐ ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் இன்றுடன் டிசம்பர் 10 நிறைவடைகிறது. 2018 டிசம்பர் 12ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ளார்.

அவருக்கு முன் பழைய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்யும் முடிவை எடுத்தபோது உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்.

ராஜஸ்தான் பிரிவு  ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப் பதவியில் இருப்பார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset