நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரிய அதிபரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை எதிர்கட்சி கொண்டு வந்தது 

சியோல்: 

தென்கொரியாவின் நடப்பு அதிபராக உள்ள யூன் சுக் இயோலை அதிபர் பதவியிலிருந்து நீக்க அந்நாட்டின் முதன்மையான எதிர்கட்சி கூட்டணி தீர்மானத்தை ஒன்று கொண்டு வந்தது 

இந்த தீர்மானமானது நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டது 

ராணுவ சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட அதிபரின் செயல் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது 

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கலவரம் வெடித்தது 

தனது அரசியல் லாபத்திற்காக நடப்பு அதிபர் யூன் இந்த மாதிரியான சம்பவத்தில் ஈடுபட்டார் என்று பலர் தெரிவித்தனர்.

 -மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset