நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

ஹைதராபாத்: 

அமெரிக்காவில் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்  மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
22 வயதான சாய் தேஜா என்ற அந்த மாணவர் அமெரிக்காவில் எம்பிஏ பயின்று வந்தார்.

பகுதி நேரமாக வேலையும் பார்த்து வந்த அவர் வெளியூர் சென்றிருந்த தனது நண்பருக்கு உதவதற்காக பெட்ரோல் பங்கில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset