செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸம்ரி
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கிட்டத்தட்ட 5,000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் இதன்னை கூறினார்.
தேசிய முன்னணியின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் டிசம்பர் 7ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் கொண்டாட்டத்தின் தேதி முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5,000 தேசிய முன்னணியின் உயர்மட்ட, கீழ்மட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
அதே வேளையில் அக்கூட்டத்தில் 17ஆவது சபா மாநில தேர்தலுக்கான தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த தேர்தல் அக்டோபர் 2025க்கு முன் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் என்று ஸம்ரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
கே8 சரக்கு விதிமுறைகள் குறித்து சுங்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
