நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சூர்யா 45 படம் பூஜையுடன் துவங்கியது: ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார் 

கோவை: 

நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவ்வகையில் நடிகர் சூர்யாவின் 45ஆவது படம் இன்று தமிழ்நாட்டிஜ்ன் கோவை மாவட்டத்தில் பூஜையுடன் துவங்கியது 

இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார் என்று இன்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்த படத்திற்குத் தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது 

சூர்யா 45 படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வேளையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் 

19 வருட இடைவேளிக்குப் பிறகு நடிகை த்ரிஷா நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset