செய்திகள் கலைகள்
நடிகர் சியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் மகிழ்திருமேனி
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்குகிறார்
நடிகர் விக்ரம் தற்போது வீரதீர சூரன் பாகம் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார்
நடிகர் விக்ரம்- இயக்குநர் மகிழ்திருமேனி இணையும் படமானது ஓர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ளது
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
