செய்திகள் மலேசியா
கொள்கலன் விழுந்து மரணமடைந்த என் மகளுக்கு நீதி வேண்டும்: தாயார்
ஜார்ஜ்டவுன்:
விபத்தில் கொள்கலன் விழுந்து மரணமடைந்த என் மகளுக்கு நீதி வேண்டும். இச்சம்பவத்தில் மரணமடைந்த 21 வயதுடைய லீ ஷீ ரோவின் தாயார் லிம் ஷீ லிங் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
டிரெய்லர் லோரியில் இருந்து கொள்கலன் விழுந்ததில் என் மகள் கொல்லப்பட்டார்.
என் மகள் திரும்பி வரவில்லை, அதனால் அவளுக்கு நீதி வேண்டும், வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்காதவள் அவள். .
என் மகள் மீது எந்த தவறும் இல்லை. அவர் ஒரு நல்ல மகள். கடின உழைப்பாளி. எப்போதும் குடும்பத்திற்கு உதவி வந்த கருணையுள்ளம் கொண்டவர்.
அவர் பள்ளியில் இருந்தபோதிலும் சிறந்த மாணவியாக இருந்தார். அவர் நான்கு உடன்பிறப்புகளில் இரண்டாவதாக இருந்தார்.
எனக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் உதவுவதற்காக அடிக்கடி பகுதி நேரமாக வேலை செய்து பணம் சம்பாதித்தார் என்று அவர் கூறினார்.
முன்னதாக மரணமடைந்த லீ ஷீ ரோவின் தாயாரை சந்தித்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவருக்காக சொக்சோ இழப்பீடுகளையும் அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 4:09 pm
எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க, தவிர்க்க மலேசியா-சிங்கப்பூர் இணக்கம்
November 17, 2024, 4:00 pm
பாறைக்கு பின்னால் இறால் பதுங்கி உள்ளது போல் எம்ஏசிசிக்கு தகவல் கொடுக்கிறார்கள்: ஹம்சா சாடல்
November 17, 2024, 3:01 pm
ஆலய வழிபாட்டில் தலைக்கனம் வேண்டாம்; ஒன்றிணைந்து செயல்படுங்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
November 17, 2024, 2:16 pm
மாபெரும் தமிழ்த் தொண்டரான டத்தோ சாகுல் ஹமீதை இழந்துவிட்டேன்: தான்ஸ்ரீ குமரன்
November 17, 2024, 1:45 pm
பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை வலுப்படுத்துகிறது: ஹசான்
November 17, 2024, 1:35 pm
சொல்வயல் மலேசியத் தமிழ்க் கல்வியில் புதிய மைல்கல்
November 17, 2024, 1:21 pm
சபா மாநில ஊழல் விவகாரம் தொடர்பான செய்தியை நீக்க எம்.சி.எம்.சி உத்தரவு
November 17, 2024, 1:19 pm
அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை
November 17, 2024, 11:54 am