நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜி 20 கூட்டமைப்பில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரேசில் சென்றடைந்தார்

ரியோ டி ஜெனெய்ரோ: 

ஜி20 கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பிரேசில் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் கொள்ளவும் இன்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரேசில் நாட்டைச் சென்றடைந்தார் 

மலேசியா உட்பட சுமார் 16 நாடுகள் இந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. ஜி 20 கூட்டமைப்பில் மொத்தம் 19 நாடுகளும் இரு யூனியன் பிரதேங்களும் அங்கம் வகிக்கின்றன. 

பிரேசிலிய அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரேசில் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உடன் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், அனைத்துலக வாணிப, முதலீட்டு அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset