செய்திகள் மலேசியா
அடுத்த தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தைத் தேசிய முன்னணி கைப்பற்றும்: டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி நம்பிக்கை
கோலாலம்பூர்:
எதிர்வரும் 16ஆவது பொதுத்தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்றும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக தேசிய முன்னணியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகள் மக்களுக்கு எவ்வாறு தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றனர் என்பதைப் பெர்லிஸ் வாழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்
கடந்த முறை மாநில அரசாங்கமாக இருந்த தேசிய முன்னணியை மக்கள் மீண்டும் எதிர்பார்க்கின்றனர். நடப்பு மாநில அரசாங்கத்துடன் அவர்கள் ஒப்பிடுகின்றனர் என்று அவர் சொன்னார்
2022ஆம் ஆண்டு வரை பெர்லிஸ் மாநிலத்தைத் தேசிய முன்னணி ஆட்சி செய்து வந்தது. கடந்த முறை நடைபெற்ற மாநில தேர்தலில் பெர்லிஸ் தேசிய கூட்டணியிடம் வீழ்ந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 2:16 pm
மாபெரும் தமிழ்த் தொண்டரான டத்தோ சாகுல் ஹமீதை இழந்துவிட்டேன்: தான்ஸ்ரீ குமரன்
November 17, 2024, 1:45 pm
பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை வலுப்படுத்துகிறது: ஹசான்
November 17, 2024, 1:35 pm
சொல்வயல் மலேசியத் தமிழ்க் கல்வியில் புதிய மைல்கல்
November 17, 2024, 1:21 pm
சபா மாநில ஊழல் விவகாரம் தொடர்பான செய்தியை நீக்க எம்.சி.எம்.சி உத்தரவு
November 17, 2024, 1:19 pm
அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை
November 17, 2024, 11:54 am
ஜி 20 கூட்டமைப்பில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரேசில் சென்றடைந்தார்
November 17, 2024, 9:56 am
கணவன்- மனைவி சாலை விபத்தில் பலி: போதையில் இருந்த கார் ஓட்டுநர் கைது
November 17, 2024, 9:50 am