செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை புருனோ பெர்னாண்டஸ், அலெக்ஜான்ரோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் செல்சி அணியுடன் சமநிலை கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
